மிருதுவான உலோகத்தை Filing செய்ய ஏற்ற வெட்டு வகை என்ன?
A) Single cut B) Double cut
C) Rasp cut D) Curved cut
கடினமான உலோகத்தை Filing செய்ய பயன்படும் file-ன் தரம்(Grade) என்ன?
A) Rough. B) Bastard
C) Smooth D) Second cut
File-ன் விளிம்பு பகுதியில் வெட்டப்பட்டுள்ள வெட்டு வகை என்ன?
A) Second cut B) Double cut
C) Single cut. C) Rasp cut
File-ல் கைப்பிடி பொருத்தும் பகுதியின் பெயர் என்ன?
A) Shoulder B) Tang
C) Edge D) Tip
Flat File-ன் முகப்பு பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பிற்கு என்ன பெயர்
A) Curved B) Straight
C) Canvaxity D) Bend
முடிக்கப்பட்ட காடியின் பக்க பகுதி பாதிக்காத வகையில் filing செய்ய உதவும் file-ன் பெயர் என்ன?
A) Single cut file
B) Safe edge file
C) Double cut file
D) Curved cut file
File-ன் Cut வகைகளில் இது ஒன்று அல்ல
A) Single cut B) Double cut
C) Second cut D) Curved cut
File-ன் நீளம் என்பது
A) Shoulder to tip
B) Handle to tip
C) Handle to shoulder
D) Shoulder to edge
File -தரத்தின் வகைகளில் இது கிடையாது
A) Bastard B) Second cut
C) Single cut D) Smooth