19-20 INCOME TAX STATEMENT DOWNLOAD

Saturday, 16 December 2017

Vernier Caliper-ல் 99MSD எடுத்து 100 VSD ஆக பிரிக்கும் பொழுது கிடைக்க கூடிய Least count என்ன?
A) 0.02 B) 0.04 C) 0.01 D) 0.05

Vernier Caliper -ல் 19 MSD எடுத்து 20 VSD ஆக பிரித்தால் கிடைக்க கூடிய Least count என்ன?
A) 0.2 B) 0.01 C) 0.5 D) 0.05

Vernier Caliper-ல் 1MSD(Main scale division)ஆன 1mm-க்கும் 1VSD(Vernier scale division)கற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
A) 0.4 B) 0.05 C) 0.02 D) 0.1

Vernier Caliper-ன் Main scale division-ல் எத்தனை பிரிவுகள் எடுத்து Vernier division-ல் எத்தனை divisionஆக பிரிக்கப்பட்டுள்ளது
A) 40 - 42 B) 40 - 45
C) 49 - 50 D) 50 - 52

Vernier caliper-ன் least found என்ன?
A) 0.04 B) 0.05 C) 0.02 D) 0.1

Scriber-ன் முனைக்கோணமானது...
Point angle of Scriber is....
A) 45 B) 15 C)0 D) 30

File-ன் தரம் என்பது கீழ் வருபவற்றில் எது இல்லை
A) Rough         B) bastard.        
C) Single cut   D) Second cut

File -தரத்தின் வகைகளில் இது கிடையாது
A) Bastard B) Second cut
C) Single cut D) Smooth

File-ன் நீளம் என்பது
A) Shoulder to tip                
B) Handle to tip
C) Handle to shoulder
D) Shoulder to edge

File-ன் Cut வகைகளில் இது ஒன்று அல்ல
A) Single cut B) Double cut
C) Second cut D) Curved cut

முடிக்கப்பட்ட காடியின் பக்க பகுதி பாதிக்காத வகையில் filing செய்ய உதவும் file-ன் பெயர் என்ன?
A) Single cut file
B) Safe edge file
C) Double cut file
D) Curved cut file

Flat File-ன் முகப்பு பகுதியில்  ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பிற்கு என்ன பெயர்
A) Curved      B) Straight
C) Canvaxity D) Bend

File ஆனது எந்த உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது
A) High Carbon Steel B) low alloy Steel
C) Stainless steel         D) aluminium

File-ல் கைப்பிடி பொருத்தும் பகுதியின் பெயர் என்ன?
A) Shoulder B) Tang
C) Edge         D) Tip

File-ன் விளிம்பு பகுதியில் வெட்டப்பட்டுள்ள வெட்டு வகை என்ன?
A) Second cut B) Double cut
C) Single cut.  C) Rasp cut

கடினமான உலோகத்தை Filing செய்ய பயன்படும் file-ன் தரம்(Grade) என்ன?
A) Rough. B) Bastard
C) Smooth D) Second cut

மிருதுவான உலோகத்தை Filing செய்ய ஏற்ற வெட்டுவதை என்ன?
A) Single cut B) Double cut
C) Rasp cut    D) Curved cut

மிருதுவான உலோகத்தை Filing செய்ய ஏற்ற வெட்டுவதை என்ன?
A) Single cut B) Double cut
C) Rasp cut    D) Curved cut

Micrometer எந்த உலோகத்தால் ஆனது
Micrometer made of.....
A) High carbon steel
B) High speed Steel
C) Invar steel
D) Mild steel

ரப்பர் போன்ற பொருட்களை filing  செய்ய பயன்படும் வெட்டு வகை என்ன?
A) Single cut B) Double cut
C) Rasp cut .  D) Curved cut

கோணமான வடிவில் வேலைகளில் பயன்படும் File-ன் வடிவம் என்ன?
A) Square B) triangle
C) Round D) Half Round

வேலையில் வளைவான பரப்பை Filing செய்ய பயன்படும் File வடிவம் எது?
A) Square B) Round
C) Triangle D) Half Round

வேலையில் வளைவான பரப்பை Filing செய்ய பயன்படும் File வடிவம் எது?
A) Square B) Round
C) Triangle D) Half Round

வேலையானது சரியான அளவிற்கு வரும் பொழுது பயன்படுத்த வேண்டிய File எது?
A) Bastard file B) Second cut file
C) Rough           D) Smooth

வேலையானது சரியான அளவிற்கு வரும் பொழுது பயன்படுத்த வேண்டிய File எது?
A) Bastard file B) Second cut file
C) Rough           D) Smooth

File-ன் பற்களுக்கிடையில்  சிக்கியுள்ள வெட்டப்பட்ட பிசிறுகளை எதைக் கொண்டு நீக்குவாய்?
A) Scriber .  B) Pin
C) File card D) Punch

File-ன் எந்த பகுதியில் அதன் விபரங்கள் பொரிக்கப்பட்டிருக்கும்
A) Face  B) Heel  C) Edge D) Tang

Flat File-ன் அகலமானது Tip-ஐ நோக்கி...
A) குறுகி இருக்கும்
B) இணையாக இருக்கும்
C) பருத்து இருக்கும்
D) கனமாக இருக்கும்

Hand File (or) Safe edge file-ன் முகப்பு பாகமானது முனையை நோக்கி....
A) சரிவாக இருக்கும்
B) இணையாக இருக்கும்
C) பருத்து இருக்கும்
D) பெருத்திருக்கும்

Hand file (or) Safe edge file-ன் விளிம்பு (Edge)-களில் ஒன்றில்....
Hand file (or) Safe edge one edge is...
A) Single cut
B) Double cut
C) No teeth
D) Curved cut
A) Single cut இருக்கும்
B) பற்கள் எதுவும் இருக்காது
C) Double cut இருக்கும்
D) Curved cut இருக்கும்

Hand Hacksaw blade ஆனது எந்த உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது
A) Hand Hacksaw blade made of...
A) Aluminium
B) Low carbon steel
C) High carbon steel
D) Medium carbon steel

Hacksaw blade நீளம் என்பது...
Hacksaw blade length is...
A) One end to other end
B) The length of the tooth
C) One pin hole center to other pin hole center
D) Distance between two pin holes
A) ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை
B) பற்களின் முழு நீளம்
C) இரு pin hole-களின் மையங்களுக்கிடையில் உள்ள தூரம்
D) இரு pin hole-க்கு இடையில் உள்ள தூரம்

Mocrometer எந்த உலோகத்தால் ஆனது
Micrometer made of.....
A) High carbon steel
B) High speed Steel
C) Invar steel
D) Mild steel



Micrometer-ன் Anvil மற்றும் Spindle சந்திக்கும் பொழுது datum line-ஐ Thimble Zero தொடவில்லை இப்பிளைக்கு என்ன பெயர்
A) Possitive error
B) Negative error
C) zero error
D) Randum error

No comments:

Post a Comment